சென்னை: ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி 14% அதிகரித்து 28% ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அகவிலைப்படி உயர்வு கோரி ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம் நடத்திய நிலையில் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias