சென்னை: அதிமுக அலுவலகத்தில் ஜெயக்குமார் வாகனம் மீது தாக்குதல் நடத்த முயன்றதால் ராயப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் எழுந்துள்ளது. ஆயிரம் விளக்கு பகுதிச் செயலாளர் பாலச்சந்திரன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தாக்குதல் நடத்த முயற்சித்ததால் கட்சி நிர்வாகிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.