Startup Genome மற்றும் இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர்; வழங்கும் உலகளாவிய தொடக்க சுற்றுச்சூழல் அறிக்கை 2022
தொடக்க மற்றும் பொருளாதார வளர்ச்சி என்பனவற்றை வளப்படுத்துவதில் உலகின் மிக முக்கியமான அறிக்கைiயில் இலங்கை முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது. மலிவுதிறன் கொண்ட உலகின் 5 வது சுற்றுச்சூழல் அமைப்பாகவும் ஆசியாவின் 2 ஆம் அமைப்பாகவும் தரப்படுத்தப்பட்டுள்ளது.