21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களின் அடிக்கல் நாட்டு மற்றும் துவக்க விழாவில் கலந்து கொள்ள 2 நாள் பயணமாக பிரதமர் மோடி இன்று குஜராத் செல்கிறார்.
Pavagadh மலையில் புதுப்பிக்கப்பட்ட ஸ்ரீ கலிகா மாதா கோவிலை பிரதமர் திறந்து வைக்கிறார். தொடர்ந்து Virasat வனத்தை பார்வையிடுகிறார்.
வதோதராவில் குஜராத் கவுரவ் அபியான் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரதமர், பல்வேறு பகுதிகளுக்கான ரயில் வழித் தடம் அமைப்பு உள்ளிட்ட 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.