பெங்களூரு-வாடிக்கையாளர்களின் பண பரிவர்த்தனை விபரங்களை பராமரிக்காததால், ‘மாஸ்டர் கார்டு’ நிறுவனத்தின் ‘டெபிட், கிரெடிட் கார்டு’ சேவைக்கு கடந்த ஆண்டு ஜூலையில் ரிசர்வ் வங்கி தடை விதித்தது.
ஆனால், ‘இந்நிறுவனத்தின் கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது; புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க முடியாது’ என ரிசர்வ் வங்கி அறிவித்து இருந்தது.
இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை பின்பற்றுவதாக அந்நிறுவனம் ஒப்புக் கொண்டதால், மாஸ்டர் கார்டு நிறுவனத்தின் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டு சேவைக்கு விதித்திருந்த தடையை ரிசர்வ் வங்கி நேற்று நீக்கியது.
பெங்களூரு-வாடிக்கையாளர்களின் பண பரிவர்த்தனை விபரங்களை பராமரிக்காததால், ‘மாஸ்டர் கார்டு’ நிறுவனத்தின் ‘டெபிட், கிரெடிட் கார்டு’ சேவைக்கு கடந்த ஆண்டு ஜூலையில் ரிசர்வ் வங்கி தடை
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.