ராணுவத்தில் 4 ஆண்டுகளுக்கு தற்காலிகமாக சேரும் அக்னிபாதை திட்டத்திற்கு எதிரான போராட்டம் காரணமாக, நாடு முழுவதும் சுமார் 200 ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
35 ரயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், 13 சேவைகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.