அமெரிக்காவை போல் பிரிட்டன் மத்திய வங்கியும் பணவீக்கத்தை கட்டுபடுத்த தனது பென்ச்மார்க் வட்டி விகித உயர்த்தியுள்ளது. இதனால் இந்திய சந்தையில் இருந்து வெளியேறும் அன்னிய முதலீட்டின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதன் வாயிலாக இன்று காலை வர்த்தகம் சரிவில் இருந்து மீண்டு சில புள்ளிகள் உயர்வடைந்தாலும், அடுத்த சில நிமிடத்தில் சரிவு பாதைக்கு திரும்பியது.
Jun 17, 2022 4:06 PM
சென்செக்ஸ் குறியீடு 135.37 புள்ளிகள் சரிந்து 51,360.42 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 17, 2022 4:06 PM
நிஃப்டி குறியீடு 67.10 புள்ளிகள் சரிந்து 15,293.50 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 17, 2022 4:06 PM
ஐடி, பார்மா பங்குகள் அதிகப்படியான சரிவை எதிர்கொண்டு உள்ளது
Jun 17, 2022 4:06 PM
சென்செக்ஸ் குறியீட்டின் டாப் 30 நிறுவனத்தில் 9 நிறுவனங்கள் மட்டுமே உயர்வு
Jun 17, 2022 4:06 PM
டைட்டன் பங்குகள் 6.06 சதவீதம் வரையில் சரிவு
Jun 17, 2022 4:06 PM
விப்ரோ பங்குகள் 4.07 சதவீதம் வரையில் சரிவு
Jun 17, 2022 4:06 PM
ஐரோப்பாவின் Stoxx 600 குறியீடு 1.1 சதவீதம் உயர்வு
Jun 17, 2022 4:05 PM
ஹெச்டிஎப்சி லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் 350 கோடி ரூபாய் வரையிலான கடன் பெறுவதாக அறிவித்துள்ளது
Jun 17, 2022 4:05 PM
தானி சர்வீசஸ் லிமிடெட் 4.90 சதவீதம் சரிவு
Jun 17, 2022 2:15 PM
சென்செக்ஸ் குறியீடு 135.78 புள்ளிகள் சரிந்து 51,360.01 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 17, 2022 2:15 PM
நிஃப்டி குறியீடு 57.60 புள்ளிகள் சரிந்து 15,303.00 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 17, 2022 2:15 PM
சரிவில் இருந்து மீள முடியாத சென்செக்ஸ், நிஃப்டி
Jun 17, 2022 2:14 PM
ஐரோப்பிய சந்தை இந்த வாரம் மட்டும் 4.7 சதவீதம் சரிவு
Jun 17, 2022 2:14 PM
டைட்டன் பங்குகள் தனது உச்ச விலையில் இருந்து 30 சதவீதம் சரிவு
Jun 17, 2022 2:13 PM
ஐடி பங்குகள் அதிகப்படியான சரிவு
Jun 17, 2022 2:13 PM
விப்ரோ பங்குகள் 4.10 சதவீதம் வரையில் சரிவு
Jun 17, 2022 2:13 PM
8 நிஃப்டி பங்குகள் 8 மாதத்தில் 13 லட்சம் கோடியை இழந்தது.
Jun 17, 2022 2:13 PM
கிரிப்டோ சொத்து இல்லை – வி ஆனந்த நாகேஸ்வரன், தலைமை பொருளாதார ஆலோசகர்
Jun 17, 2022 2:13 PM
இன்டரடே சரிவில் ஹெச்டிஎப்சி லைப் பங்கு
Jun 17, 2022 2:12 PM
நாமினல் ஜிடிபி வளர்ச்சி 14-15 சதவீதமாக இருக்கும் –
வி ஆனந்த நாகேஸ்வரன், தலைமை பொருளாதார ஆலோசகர்
Jun 17, 2022 2:12 PM
52 வார சரிவில் விப்ரோ பங்குகள்
Jun 17, 2022 12:43 PM
சென்செக்ஸ் குறியீடு 286.18 புள்ளிகள் சரிந்து 51,209.61 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 17, 2022 12:43 PM
நிஃப்டி குறியீடு 99.20 புள்ளிகள் சரிந்து 15,261.40 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 17, 2022 12:43 PM
சென்செக்ஸ் குறியீடு அதிகப்படியாக 50,921.22 புள்ளிகள் வரையில் சரிந்துள்ளது
Jun 17, 2022 12:42 PM
டீம்லீஸ் சர்வீசல் பங்குகள் 6.91 சதவீதம் சரிவு
Jun 17, 2022 12:42 PM
அதானி டோட்டல் கேஸ் பங்குகள் 6.15 சதவீதம் சரிவு
Jun 17, 2022 12:42 PM
400 புள்ளிகள் வரையில் சரிந்த சென்செக்ஸ்
Jun 17, 2022 12:42 PM
பொருளாதாரம் தடாலடியாக விழாது – ஆர்பிஐ உறுதி
Jun 17, 2022 12:42 PM
15 நகரங்களில் ஒரே நாளில் டெலிவரி செய்யும் சேவையை அளிக்கிறது Delhivery
Jun 17, 2022 12:41 PM
சன் பார்மா 4.67 சதவீதம் சரிவு
Jun 17, 2022 12:41 PM
BEML நிறுவனத்தின் கோர் மற்றும் நான் கோர் சொத்துக்களை தனித்தனியாக பிரிக்க கார்பரேட் விவகார துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது
Jun 17, 2022 12:41 PM
பிளாக்செயின் தளத்தை ஒரு நாடு அல்லது ரெகுலேட்டரால் கட்டுப்படுத்த முடியாது – சக்திகாந்த தாஸ்
Jun 17, 2022 11:14 AM
சென்செக்ஸ் குறியீடு 124.5 புள்ளிகள் சரிந்து 51,371.29 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 17, 2022 11:13 AM
நிஃப்டி குறியீடு 43.90 புள்ளிகள் சரிந்து 15,316.70 புள்ளிகளை எட்டியுள்ளது
Jun 17, 2022 11:13 AM
பிளாக் டீல்: 53.4 லட்ச டெல்டா கார்ப் பங்குகள் கைமாறியது
Jun 17, 2022 11:13 AM
இந்திய ரயில்வே துறையில் கன்சல்டன்சி நிறுவனமான RITES வியாழக்கிழமை CCI-யிடம் இருந்து 364.56 கோடி ரூபாய் திட்டத்தை கைப்பற்றியது
Jun 17, 2022 11:13 AM
இன்று காலை வர்த்தகத்தில் சென்செக்ஸ் தனது 51000 புள்ளிகள் அளவீட்டை இழந்து 50,921.22 வரையில் சரிந்தது
Jun 17, 2022 11:13 AM
ஆசிய சந்தையில் பெரும்பாலான நாடுகள் பெருமளவிலான சரிவை பதிவு செய்தது
Jun 17, 2022 11:13 AM
முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்கு இருப்பை எஸ்பிஐ மியூச்சுவல் பண்ட் நிறுவனம் 5.09% ஆக உயர்த்தியது
Jun 17, 2022 11:12 AM
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 78.05 ரூபாய்க்கு துவங்கியுள்ளது
தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
Get Latest News alerts.
Allow Notifications
You have already subscribed
English summary
Sensex Nifty live updates 17 june 2022: recession inr usd rupee dollar lic share price bharti airtel brent crude oil bitcoin gold covid
Sensex Nifty live updates 17 june 2022: recession inr usd rupee dollar lic share price bharti airtel brent crude oil bitcoin gold covid தடுமாறும் சென்செக்ஸ்.. கைகொடுத்த ரிலையன்ஸ் பங்குகள்..!