கொல்கத்தா: ஒன்றிய அரசின் அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தால் மேற்கு வங்கத்தில் 9 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ராணுவ ஒப்பந்த பணியை எதிர்த்து நடக்கும் போராட்டத்தால் மேற்கு வங்கத்தில் மேலும் 9 ரயில்கள் பாதி வழியில் நிறுத்தப்பட்டுள்ளது.