சென்னை: வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் அமைய உள்ள பேருந்து நிலைய பணிக்கான ஒப்பந்தப்புள்ளி தமிழ்நாடு அரசு கோரியுள்ளது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. புதிய பேருந்து நிலையத்தை செப்டம்பரில் பொதுமக்கள் பயன்பாட்டிற்க்காக திறந்து வைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.