அக்னிபாத் திட்டத்தின்கீழ் தேர்வாகும் வீரர்களுக்கு 10% ஒதுக்கீடு வழங்கப்படும்: ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

டெல்லி: அக்னிபாத் திட்டத்தின்கீழ் தேர்வாகும் வீரர்களுக்கு 10% ஒதுக்கீடு வழங்கப்படும்: ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடுமுழுவதும் போராட்டம் நடைபெறும் நிலையில் ஒன்றிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.