சென்னை: கொரோனா தொற்று உறுதியானவர் குறித்து சென்னை மாநகராட்சிக்கு தகவல் தர தனியார் மருத்துவமனைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தினசரி விவரங்களை தனியார் மருத்துவமனைகள் அளிக்காவிடில் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias