டெல்லி: சிறந்த ஆரோக்கியத்திற்கும் நலனுக்கும் யோகா பயிற்சியை மேற்கொள்ளுங்கள் என்று பிரதமர் மோடி தமிழில் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இளம் வயதினரிடையே பெருகி வரும் தற்காலச் சூழலில் யோகா கொடுத்தால் முக்கியத்துவம் பெறுகிறது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.