டெல்லி: ராணுவத்தில் சேறுவோருக்கு ஒழுக்கம் மிகவும் அவசியம் என்றும் தீ வைப்பு கலவரத்தில் ஈடுபடுவோருக்கு ராணுவத்தில் இடமில்லை என்றும் அக்னி பாதை திட்டம் தொடர்பாக லெப்டினேட் ஜெனரல் அனில்பூரி விளக்கமளித்துள்ளார் . ஒவ்வொரு விண்ணப்பமும் காவல்துறை மூலம் சரிபார்க்கபடும் என்றும் அவர் கூறியுள்ளார்.