புதுச்சேரி மாநிலத்தில் +2 பொதுத்தேர்வில் 96.13% மாணவ, மாணவிகள் தேர்ச்சி: முதல்வர் ரங்கசாமி அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் +2 பொதுத்தேர்வில் 96.13% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். புதுச்சேரியில் 91.96% அரசு பள்ளிகள் முழு தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.