அதிமுக பொதுக்குழுவுக்கு தடையா? – மதியம் விசாரணை

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரிய மனு சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மதியம் விசாரணை நடைபெற இருக்கிறது. பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி திண்டுக்கல் சூரியமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.