அரசு கல்லூரிகளில் சேர ஜூன் 22 முதல் விண்ணப்பிக்கலாம்.! எப்படி விண்ணப்பிப்பது… வெளியானது அறிவிப்பு.! 

தமிழகத்தில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கைக்கான (2022-2023) விண்ணப்பங்களை www.tngesa.in / www.tngasa.org என்ற இணையதள முகவரிகளில் பதிவு செய்யலாம். 

இணையதச வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்யத் துவங்கும் நாள் 22.06.2022. விண்ணப்பம் பதிவு செய்ய இறுதி நாள் 07.07-2022.

இணையதன வாயிலாக விண்ணப்பிக்க இயவாத மாணாக்கர்கள் கல்லூரி உதவி மையங்கள் (Admission Facitation Centre AFC) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இம்மையங்களின் பட்டியல் மேற்குறித்த இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. 

ஒரு கல்லூரிக்கு விண்ணப்பக் கட்டண விவரம், விண்ணப்பக் கட்டி பதிவுக் கட்டணம் NTESTNEWS பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ஏதுமில்லை. பதிவுக் கட்டணம் – ரூ 2 /- மட்டும்.

விண்ணப்பம் மற்றும் பதிவுக் கட்டணம் : விண்ணப்பக் கட்டணம் மற்றும் பதிவுக் கட்டணத்தை விண்ணப்பதார்கள் Debit Card / Credit Card / Net Banking மூலம் இணையதன வாயிலாக செலுத்தலாம்.

இணையதன வாயிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணாக்கர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் *The Director, Directorate of Collegiate Education, Chennai – 6′ என்ற பெயரில் 27/06/2022 அன்று அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை அல்லது நேரடியாகவும் செலுத்தலாம். 

மாணாக்கர் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால அட்டவணையை மாணாக்கர்கள் மேற்குறித்த இணையதளங்கள் வாயிலாக அறிந்துகொள்ளலாம். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.