கிழக்கு தைவானில் உள்ள ஹுவாலியன் கவுண்டியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவாகிய நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்டதன் காரணமாக தைபேயில் சுரங்கப்பாதை ரயில்கள் மெதுவாகவே இயக்கப்பட்டுள்ளன.