Sheela Rajkumar : ஷீலா ராஜ்குமார் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் டைட்டிலை வெளியிட்ட பிரபல நடிகர்…!

ஹரிஷ் உத்தமன் நடிப்பில் உருவாகயிருக்கும் புதிய படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார்.

தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் துணை கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் ஹரிஷ் உத்தமன். தற்போது அவர் புதிய படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அந்தப் படத்தில் நடிகை ஷீலா ராஜ்குமாரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

எங்க தலைவரை சந்தோஷமா பார்த்துகோங்க: ஐஸ்வர்யாவிற்கு ரசிகர்கள் திடீர் அட்வைஸ்.!
இந்த படிவத்தை பூர்த்தி செய்து கவர்ச்சிகரமான பரிசை வெல்லுங்கள்

மதன் தக்ஷிணாமூர்த்தி என்பவர் இந்த படத்தை எழுதி இயக்குகிறார். இந்த படத்திற்கு ராபர்ட் சற்குணம் என்பவர் படத்திற்கு பின்னணி இசையமைக்கிறார். ரமேஷ் கிருஷ்ணன் பாடல்களுக்கு இசையமைக்கிறார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

தற்போது இந்தப் படத்தின் டைட்டில் லுக்கை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். படத்திற்கு ‘நூடுல்ஸ்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ஸப்ரக்ஞா அருண் பிரகாஷ் என்பவர் தயாரிக்கிறார்.

பீஸ்ட் படத்தின் அப்டேட்: Exclusive தகவல்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.