உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா குரு பாபா ராம்தேவ், குழந்தைகள் உள்ளிட்டோருடன் யோகா பயிற்சிகள் மேற்கொண்டார்.
பதஞ்சலி யோகபீடத்தில் நடைபெற்ற நிகழ்வில் குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பல்வேறு யோகாசன பயிற்சிகளை செய்து காட்டினர்.