விஜயகாந்தின் வலது கால் விரல் அகற்றம்
நீரிழிவு பிரச்சனையால் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வலதுகாலில் விரல் அகற்றப்பட்டது
சிகிச்சை முடிந்து விஜயகாந்த் ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என தேமுதிக தலைமை அறிக்கை
உடல்நிலை குறித்து பரவும் பொய்யான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் எனவும் தேமுதிக தலைமை கோரிக்கை