“கலகமில்லா எங்கள் ஒற்றைத் தலைமையே”… வாசகத்துடன் நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் போஸ்டர்!

கலகமில்லா எங்கள் ஒற்றைத் தலைமையே என்ற வாசகத்துடன் நடிகர் விஜய்க்கு மதுரை விஜய் ரசிகர் மன்றத்தினர் பிறந்தநாள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.

நடிகர் விஜய் 48-வது பிறந்த நாளை கொண்டாடுவதை முன்னிட்டு அவரது ரசிகர்கள் நலத்திட்ட உதவிகள் வழங்குவது போன்ற நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

அவருக்கு விதவிதமாக போஸ்டர்களை ஒட்டியும் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.