திரு.தம்மிக்க பெரேரா பாராளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் முன்னிலையில் இன்று (22) பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் இராஜினாமா காரணமாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப்பட்டியலில் ஏற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் வெற்றிடத்திற்கே இவர் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளார்.