மும்பை: மகாராட்டிரா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் திருப்பி வரும் வரை முதலமைச்சர் ராஜினாமா தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டது. முதல்வர் உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்வாரா என்ற கேள்விக்கு சஞ்சய் ராவத் பதில் தெரிவித்துள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias