சென்னை: நாளை நடக்க உள்ள அதிமுக பொதுக்குழுவில் பன்னீர்செல்வம் தரப்பு பங்கேற்க முடிவு செய்துள்ளது என்று வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். ஓ.பன்னீர்செல்வதுடன் ஆலோசனை நடத்திய பிறகு துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் தகவல் தெரிவித்துள்ளார்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias