வானகரத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போராட்டம்

சென்னை: அதிமுக பொதுக்குழு நடைபெற உள்ள வானகரம் ஸ்ரீவாரு மண்டபம் முன்பு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர். கொளத்தூர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் முழக்கம் எழுப்பி வரும் ஓபிஎஸ் ஆதரவாளர்களுடன் போலீஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.