சென்னையில் நாளை நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுவை நடத்தலாம் என்றும் எவ்வித தடையுமில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவிட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவை அடுத்து எடப்பாடி பழனிசாமி தனது ஆதரவாளர்களையும், தொண்டர்களையும் சந்தித்து வருகிறார். இதனிடையே, வைகைச் செல்வன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒற்றைத் தலைமையே வா.. இரட்டை தலைமையே போ என கருத்து பதிவிட்டுள்ளார்.
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM