அரிசி அனைவரும் தினமும் உண்ணும் ஒரு பொதுவான உணவாகும். ஆனால் அரிசியில் உடலுக்குத் தேவையான சத்துக்கள் எதுவும் இல்லை.
இதனை தினமும் சாதம் சாப்பிடுவது ஒரு சில பக்கவிளைவுகளை ஏற்படுத்துகின்றது. தற்போது அவை என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
- அதிக அரிசி சாப்பிடுவது மாரடைப்பு அபாயத்துடன் தொடர்புடையது. ஆகையால் வெள்ளை அரிசியை அதிகமாக உட்கொள்வதைக் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டும். இல்லையேல் அதன் மோசமான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
- மெட்டபாலிக் சிண்ட்ரோம் பிரச்சனை வெள்ளை சாதம் சாப்பிடுவதாலும் ஏற்படும். எனவே மாதம் ஒருமுறை மட்டும் வெள்ளை அரிசியை சாப்பிட முயற்சி செய்யுங்கள்.
- நீங்கள் உடல் பருமனால் பிரச்சனைக்கு ஆளாகி இருந்தால், வெள்ளை சாதம் சாப்பிடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும். ஏனெனில் அது உடல் எடையை அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே இவற்றை தவிரப்பது நல்லது.