அதிமுக பொதுக்குழு விவகாரம்: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தலைமை நீதிபதி அமர்விடம் ஓ.பி.எஸ். மேல்முறையீடு

சென்னை: தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தலைமை நீதிபதி அமர்விடம் ஓ.பி.எஸ். மேல்முறையீடு செய்துள்ளார். மேல்முறையீட்டு மனுவை ஏற்று சற்று நேரத்தில் தலைமை நீதிபதி துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு விசாரிக்க உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.