வெறும் 6 மணிநேரத்தில் ரூ.2.04 லட்சம் அபராதம் வசூலித்த போக்குவரத்து உதவி ஆய்வாளர்..!

பெங்களூருவில் போக்குவரத்து விதிகளை மீறிய 249 வாகன ஓட்டிகளிடமிருந்து வெறும் 6 மணி நேரத்தில் 2 லட்சம் அபராதத்தொகையை போக்குவரத்து உதவி ஆய்வாளர் வசூல் செய்துள்ளார்.

நேற்று காலை 11 மணி முதல் மாலை 5 மணிக்குள் இந்த தொகை வசூல் செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக ஒரு கார் ஓட்டுனரிடமிருந்து மட்டும் 36,000 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. அந்த வாகனம் கடந்த 6 மாதங்களில் 36 முறை போக்குவரத்து விதிகளை மீறியுள்ளது. 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.