மராத்தி நடிகை கேதகி சிதலே ஒரு மாத சிறைக்கு பிறகு ஜாமினில் வெளிவந்துள்ளார். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த வழக்கில் கேதகி சிதலே, மே 14ம் தேதி கைது செய்யப்பட்டார்.
தானே சிறையில் இருந்து வெளியே வந்த கேதகி சிதலே புன்னகையுடன் காரில் சென்றார்.