உலக கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்கும் அணிகளில் 26 வீரர்கள் இடம்பெறுவார்கள் என அறிவிப்பு.!

உலக கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்கும் அணிகளில் 26 வீரர்கள் இடம்பெறுவார்கள் என உலக கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது. ]

இதுவரை 23 ஆக இருந்த எண்ணிக்கை தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு போட்டியின் போது 15 மாற்று வீரர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உலக கோப்பை கால்பந்து தொடர் நவம்பர் 21 ஆம் தேதி கத்தாரில் தொடங்குகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.