விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் அதிமுக அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம் படம், பெயரை சி.வி.சண்முகம் ஆதரவாளர்கள் அழித்தனர். விழுப்புரம் அதிமுக அலுவலகத்தில் சுவர் விளம்பரங்களில் ஓ.பி.எஸ். படம், பெயர்கள் பெயிண்ட் அடித்து அழிக்கப்பட்டது. சாலையோரம் எழுதப்பட்டிருந்த சுவர் விளம்பரங்களிலும் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர், படங்கள் அழிக்கப்பட்டது.