வைரலாகும் சூர்யா, ஜோதிகாவின் சுற்றுலா புகைப்படங்கள்
நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் தற்போது விடுமுறையைக் கொண்டாட சுற்றுலா அமெரிக்காவிற்கு சென்றுள்ளனர். அங்கு மலை மற்றும் காட்டுப்பகுதிகளில் உற்சாகமாக விடுமுறையை கழித்து வருகின்றனர். பாய்ந்து ஓடும் நீரிலும் படகு சவாரி செய்துள்ளனர். அந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தை அடுத்து வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்திலும், தசெ ஞானவேல் ராஜா மற்றும் சிறுத்தை சிவா இயக்கத்தில் புதிய நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
|