மேல்நிலை முதலாமாண்டு தேர்வு முடிவுகள் வரும் 27-ம் தேதி வெளியிடப்படும்: அரசு தேர்வுகள் இயக்ககம்

சென்னை: மேல்நிலை முதலாமாண்டு தேர்வு முடிவுகள் வரும் 27-ம் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. www.dge.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தங்களது  தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.