அதிமுக பலவீனப்பட்டால் சனாதன சக்திகள் வலிமை: திருமாவளவன் பேட்டி

சென்னை: அதிமுக பலவீனப்பட்டால் சனாதன சக்திகள் வலிமை பெரும் என சென்னை போரூரில் திருமாவளவன் பேட்டியளித்துள்ளார். அதிமுக பாஜக தலைமையக இத்திருப்பது அதிமுகவிற்கும் நல்லதல்ல, தமிழகத்திற்கும் நல்லதல்ல என்று திருமாவளவன் கூறியுள்ளார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.