நார்வேவில் துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழப்பு June 25, 2022 by தினகரன் ஒஸ்லோ: நார்வே தலைநகர் ஒஸ்லோவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.