தமிழகம் முழுவதும், காவல்துறையில் காலியாக உள்ள 444 காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கான முதன்மைத்தேர்வு மற்றும் தமிழ் மொழி தகுதித்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.
தமிழகத்தின் 39 மையங்களுக்குட்பட்ட 197 இடங்களில் தேர்வு நடைபெறுகிறது. காலிபணியிடங்களுக்கான தேர்வில், 2 லட்சத்து 21ஆயிரத்து 213 பேர் பங்கேற்றுள்ளனர்.