"மணி சார் இல்லனாலும் என் திறமைக்கு நான் மேல வந்திருப்பேன்”- மாதவன் பிரத்யேக பேட்டி

இஸ்ரோவில் பணியாற்றிய விண்வெளி ஆராய்ச்சியாளர் நம்பி நாராயணின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு வெளியாக தயாராகி வருகிறது `ராக்கெட்ரி: நம்பி விளைவு’ திரைப்படம். பல மொழிகளில் உருவாகும் இப்படம் குறித்த புதிய தலைமுறை-க்கு நடிகர் மாதவன் பிரத்யேக பேட்டியளித்துள்ளார்.

இதையும் படிங்க… “என்னை பொறுப்பேற்க சொல்லாதீர்கள்”- ட்விட்டர் மோதல் குறித்து நடிகர் சுதீப் கருத்து

பேட்டியின்போது, Q7 என்ற ரவுண்டில், 7 அசத்தல் கேள்விகள் மாதவனிடம் கேட்கப்பட்டன. அவற்றுக்கு ரேபிடாக பதிலளித்து அசத்தினார் மாதவன். குறிப்பாக அன்பே சிவம் – கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற அவரது படங்கள் குறித்து, பிரதமர் மோடிக்கு தான் ஆதரவு தெரிவிப்பது விமர்சனத்துக்குள்ளாவது பற்றிய தன் கருத்து, ஆண்டுக்கு மூன்று படங்கள் வெளியிடவதை விட 3 ஆண்டுகளுக்கு ஒரு படம் வெளியாவதையே தான் விரும்புவது குறித்து என பல விஷயங்கள் பற்றி பேசியுள்ளார்.

இந்த பேட்டியை, கீழ்க்காணும் வீடியோவில் காணுங்கள்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.