ஒன்றிய அரசு தனது சாதனைகளை மிகைப்படுத்தியும், தோல்விகளை மறைத்தும் செயல்படுகிறது: ப.சிதம்பரம்

சென்னை: ஒன்றிய அரசு தனது சாதனைகளை மிகைப்படுத்தியும், தோல்விகளை மறைத்தும் செயல்படுகிறது என முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சட்டிள்ளார். வறுமையை ஒழிப்பதில் உலகளவில் இந்தியா 101-வது இடத்தில் உள்ளதாக ப.சிதம்பரம் தெரிவித்துளளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.