கோவையில் பொது இடங்களுக்கு வருவோர் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டுமென மாவட்ட ஆட்சியர் உத்தரவு
முகக்கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வருவோருக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுமென அறிவிப்பு
தினந்தோறும் கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும் – மாவட்ட ஆட்சியர்