அமெரிக்காவின் அயோவா மாகாணத்தில் கருக்கலைப்பு தடைக்கு எதிராக போராடிய கூட்டத்தினர் இடையே பிக்-அப் டிரக் ஒன்று தறிக்கெட்டு ஓடியதில் மகளிர் சிலர் காயம் அடைந்தனர்.
நீதிமன்ற வளாக பகுதியில் போராட்டம் நடத்திய பெண்களை அச்சுறுத்தும் வகையில் பிக் -அப் டிரக் ஓன்று மோசமாக ஓடியதாக கூறப்படுகிறது.
மகளிர் சில டிரக்கை மறித்து நிறுத்த முயன்ற நிலையில், அங்கிருந்தவர்களை தள்ளிவிட்டு டிரக் தப்பியோடியது.