தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து.. 7 பேர் உயிரிழப்பு..!

கர்நாடகாவில் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் கால்வாயில் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

பெல்காவி மாவட்டத்தில் நடைபெறும் கட்டுமான பணிக்காக சென்ற வாகனத்தில் தொழிலாளர்கள் பயணம் செய்த நிலையில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த வாகனம் கால்வாயில் கவிழ்ந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.