நீண்ட போராட்டத்துக்கு பிறகு, நீண்ட எதிர்பார்ப்புக்கு பிறகு வெளியான திரைப்படம் மாமனிதன். விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் நேற்று முன்தினம் வெளியாகியிருக்கிறது இந்த சினிமா.
இந்தப் படத்தை பார்த்த இயக்குநர் பாரதிராஜா, `சீனு ஜெயிச்சிட்டான்! அவன் என் மகன்’ எனக்கூறி இயக்குநர் சீனுராமசாமிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். பாரதிராஜாவின் பாராட்டியதன் முழு விவரத்தை, இங்கே கீழே இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் காணுங்கள்.
தொடர்புடைய செய்தி: மாமனிதன்… நல்லா வாழ்ந்திருக்க வேண்டிய மனுஷன்! – திரைவிமர்சனம்