மாவோயிஸ்ட் அமைப்பினரிடம் பயிற்சி பெற்ற நபரை கைது செய்த என்.ஐ.ஏ அதிகாரிகள்..!

மாவோயிஸ்ட் அமைப்பினரிடம் பயிற்சி பெற்ற நபரை ராஜபாளையம் அருகே வைத்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த ஐயப்பன் என்பவரை கடந்த 2017 ஆம் ஆண்டு கேரள மாநில வனப்பகுதியில் மாவோயிஸ்ட்-களிடம் பயிற்சி பெற்று வந்த போது போலீசார் கைது செய்தனர்.

2019 ஆம் ஆண்டு ஜாமீனில் வெளியே வந்த ஐயப்பனை தற்போது என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்து டெல்லிக்கு அழைத்து சென்றுள்ளனர்.

 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.