2030 ஆம் ஆண்டுக்குள் பொருளாதார தன்னிறைவு என்ற இலக்கை நோக்கி தமிழக அரசு பயணித்து வருவதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
என்.டி.சி. குழுமத்தின் இரு சரக்கு போக்குவரத்து நிறுவனங்களின் தொடக்கவிழாவில் மாமல்லபுரத்தில் நடைபெற்றது.
இதில் பங்கேற்று பேசிய அமைச்சர் தங்கம் தென்னரசு, பிற மாநிலங்களை ஒப்பீடுகையில், தமிழகத்தின் பொருளாதாரம் வலிமையாக உள்ளது என்றார்.