6 மாநில இடைத்தேர்தலில் அமோக வெற்றி : 3 சட்டப்பேரவை தொகுதிகளை கைப்பற்றியது பாஜக

டெல்லி, உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 6 மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. 7 சட்டப்பேரவை தொகுதிகளில் மூன்றில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

திரிபுராவின் டவுன் போர்டோவலி தொகுதியில் போட்டியிட்ட முதலமைச்சர் மாணிக் சாஹா வெற்றி வாகை சூடினார். உத்தரபிரதேசத்தில் ராம்பூர், அசம்கர் ஆகிய 2 மக்களவை தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.