இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மூன்று மணித்தியால மின் துண்டிப்புக்கு அனுமதி அளித்துள்ளது.
நாளை தொடக்கம் ஜூலை மூன்றாம் திகதி வரை இரு கட்டங்களாக மூன்று மணித்தியால மின் துண்டிப்பு அமுலாக்கப்படும்.
பகல் நேரத்தில் ஒரு மணித்தியாலம் மற்றும் 40 நிமிடங்களும், இரவு நேரத்தில் ஒரு மணித்தியாலம் மற்றும் 20 நிமிடங்களும் மின் துண்டிப்பை அமுலாக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி அளித்துள்ளது.