சென்னை: அதிமுகவின் அதிகாரப்பூர்வ நாளிதழான நமது அம்மா நாளிதழின் நிறுவனர் பதவியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கம் நீக்கப்பட்டுள்ளார். நேற்று வரை நமது அம்மா நாளிதழின் நிறுவனர்களாக ஓபிஎஸ் – ஈபிஎஸ் ஆகியோர் இருந்து வந்தனர்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias