விண்வெளியில் முதல் சூரிய ஒளி மின்னுற்பத்தி நிலையத்தை அமைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே இத்திட்டத்திற்கன முதற்கட்ட பணிகள் தொடங்கியுள்ள நிலையில், வருகிற 2028ஆம் ஆண்டில் அந்த மின்னுற்பத்தி நிலையம் செயல்பாட்டிற்கு என கூறப்படுகிறது.
10 கிலோ வாட் திறன் கொண்ட அந்த மின் உற்பத்தி நிலையம், சூரிய ஒளியை மின்சாரம் மற்றும் நுண்ணலைகளாக மாற்றும் வகையில் வடிவமைக்கப்படுவதாகவும், செயற்கைக்கோள்களுக்கு ஆற்றல் அளிக்கும் வகையில் செயல்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது