சென்னை : கோவில் நிலங்களில் ஆக்கிரமிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாக சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.பொன்னேரி காளத்தீஸ்வரர் கோவில் நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் இவ்வாறு தெரிவித்துள்ளது.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias